7TH PAY COMMISSION DA CALCULATION – AICPIN புது கணக்கை துவக்குகிறது…! மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலை படி, இனி 7வது ஊதிய குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படும். அகவிலை படி கணக்கீட்டிற்கான முதல் விலைவாசி புள்ளிகள் [ALL INDIA CONSUMER PRICE INDEX – CPI(IW)] மத்திய அரசால் நாளை வெளியிடப்படுகிறது. 6வது ஊதிய குழு அகவிலை படி, 1.1.2006 ஆம் ஆண்டு பூஜியத்தில் தொடங்கி, 10 ஆண்டுகளில் 125% என்ற அளவில் […]

AICPIN புள்ளிகள்
2015 ஜூலை மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் வெளியிடப்பட்டது
2015 ஜூலை மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் வெளியிடப்பட்டது – 2 புள்ளிகள் உயர்ந்து 263-ல் நிலை கொண்டுள்ளது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி 1.7.2015 முதல் 6% என கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் இதற்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், 1.1.2016 முதல் வழங்க உள்ள கூடுதல் அகவிலைபடிக்கான கணக்கு இன்று முதல் துவங்கி உள்ளது. விலைவாசி உயர்வினை குறிக்கும் ஜூலை மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் […]
EXPECTED DA FROM 1.1.2016 – மீண்டும் ஒரு புது அத்தியாயம் தொடங்குகிறது
EXPECTED DA FROM 1.1.2016 – மீண்டும் ஒரு புது அத்தியாயம் தொடங்குகிறது “ஒவ்வொரு ஆறு மாதங்களுக்குரிய விலைவாசி புள்ளிகளை கணக்கில் கொண்டு, அதற்கடுத்த மாதம் முதல் கூடுதல் அகவிலைபடி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்”. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 113% அகவிலை படி வழங்கப்பட்டு வருகிறது. ஜூலை 2015 முதல் 6% அகவிலை படி உயர்வு கிட்டத்தட்ட முடிவாகி உள்ள நிலையில், அடுத்த மாதம் இரண்டாவது வாரம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு […]
எதிர்ப்பார்க்கப்படும் AICPIN புள்ளிகளின் அடிப்படையில் DEARNESS ALLOWANCE- க்கான CALCULATOR
எதிர்ப்பார்க்கப்படும் AICPIN புள்ளிகளின் அடிப்படையில் DEARNESS ALLOWANCE- க்கான CALCULATOR ஒவ்வொரு மாதமும் AICPIN என்கிற விலைவாசி புள்ளிகள் மத்திய அரசினால் அறிவிக்கப்படுகிறது. அதனை அடிப்படையாகக்கொண்டே DEARNESS ALLOWANCE கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் அடுத்த மாதத்திற்குரிய AICPIN புள்ளிகள் எவ்வளவு என்பதை யூகித்து ,DEARNESS ALLOWANCE உயர்வை அறிய உதவும் நோக்கில் CALCULATOR வடிவமைக்கப்பட்டுள்ளது. ENTER VALUE என்கிற இடத்தில் உங்களது யூகத்தை தந்தால், அதனால் ஏற்படும் மாற்றத்தை உடன் அறியலாம். DEARNESS ALLOWANCE கணக்கிடும் முறையினை […]
சம்பள உயர்வினை அறிய அர சுஊழியர்கள் காட்டும் அதீத ஆர்வமே அனுமானத்துடன் கூடிய CALCULATOR உருவாக முக்கிய காரணம்..!
சம்பள உயர்வினை அறிய அர சுஊழியர்கள் காட்டும் அதீத ஆர்வமே அனுமானத்துடன் கூடிய CALCULATOR உருவாக முக்கிய காரணம்..! ஏழாவது சம்பள கமிசன் அமைக்கப்பட்டு ஒரு வருடம் முடிவடைந்துள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு எவ்வாறு அமையும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. கமிசனுக்கு தரப்பட்ட 18 மாதகால அவகாசம் ஆகஸ்ட் மாதம் முடிவடைகிறது. கமிசன் முனைப்புடன் இயங்குவதை பல நிலைகளில் அறிய முடிகிறது. அதிகபட்சம் இந்த வருட இறுதிக்குள் அரசிடம் புதிய சம்பள விகிதாசாரங்களுடன் […]